பூஜைகள்
தின பூஜைகள்
• காலை 8 மணி பூஜை
• நன்பகல் 12 மணி பூஜை மற்றும
• மாலை 6 மணி பூஜை
வாராந்திர சிறப்பு பூஜைகள் –
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, இத்தினங்களில் அருள்வாக்கு நடைபெரும்.
மாதாந்திர பூஜைகள் -
அமாவாசை அன்று நண்பகல் 12 மணி அளவில் சிறப்பு உச்சிகால பூஜை நடத்தப்படும்.