Homepage Slider Web Design New Template Business Website


WELCOME TO BAGAVATHY AMMAN TEMPLE


கேரளா எல்லையிலிருக்கும் சோட்டானிக் கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற நான்.அங்கு ஒருவரை சந்தித்தேன்,அவர் என் குடும்பத்தில் நடந்தது நடத்து கொண்டு இருப்பது நடக்க இருப்பது எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிட்டார்.அதற்கு பரிகாரமும் செய்து கொடுத்தார். அன்று முதல் எங்கள் குடும்பத்தில் இன்னல்கள் நீங்கி நல்லதே நடக்கிறது.

கேரளா சாமியாரிடம் அழைத்துச் சென்றார் உட்காருங்கள் தம்பி நல்லா இருக்கிறிர்களா குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா என்று லாரி டிரைவரிடம் விசாரித்தார்.பிறகு பூஜை அறைக்குள் சென்று திரும்பி வந்து என் முகத்தைப் பார்த்து ஏற்கனவே என்னைப்பார்த்து போலவும்,என் பக்கத்து விட்டுகாரரைப் போலவும் எனக்கு நடந்ததையும், எங்கள் குடும்பத்தில் நடந்ததையும் அப்படியே சொல்லிவிட்டார்.


Bagavathi Amman Temple Erayangadu vellore Bagavathi Amman Temple vellore Bagavathi Amman Temple Erayangadu Bagavathi Amman Temple vellore Bhagavathi Amman Temple aadi amavasai special pooja - ஆடி அமாவாசை பகவதி அம்மன் சிறப்பு பூஜை vellore Bhagavathi Amman Temple aadi amavasai special pooja

 

 

Photo Gallery

Photo Gallery

Photo Gallery