கேரளா எல்லையிலிருக்கும் சோட்டானிக் கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற நான்.அங்கு ஒருவரை சந்தித்தேன்,அவர் என் குடும்பத்தில் நடந்தது நடத்து கொண்டு இருப்பது நடக்க இருப்பது எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிட்டார்.அதற்கு பரிகாரமும் செய்து கொடுத்தார். அன்று முதல் எங்கள் குடும்பத்தில் இன்னல்கள் நீங்கி நல்லதே நடக்கிறது.
Bagavathi Amman Temple Erayangadu vellore Bagavathi Amman Temple vellore Bagavathi Amman Temple Erayangadu Bagavathi Amman Temple vellore Bhagavathi Amman Temple aadi amavasai special pooja - ஆடி அமாவாசை பகவதி அம்மன் சிறப்பு பூஜை vellore Bhagavathi Amman Temple aadi amavasai special pooja
|